நீங்கள் தேடியது "chidambaram tweet"

பேசினாலே குற்றம் என்ற புது சட்டம் புகுத்தப்படுகிறது - முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம்
4 Jan 2020 7:45 AM IST

"பேசினாலே குற்றம் என்ற புது சட்டம் புகுத்தப்படுகிறது" - முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம்

பேசினாலே குற்றம் என்ற புதுமையான சட்ட நெறிகள் புகுத்தப்படுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

நாட்டில் சாதி, மதவெறி மேலோங்கி வருகிறது - முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்
3 Oct 2019 1:16 PM IST

"நாட்டில் சாதி, மதவெறி மேலோங்கி வருகிறது" - முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்

காந்தியின் 150-வது பிறந்த நாளை கொண்டாட தொடங்கி உள்ள நாம், நாட்டில் சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் எங்கே உள்ளது என்ற கேள்வியை மக்கள் சிந்திக்க வேண்டிய தருணம் வந்துள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.