நீங்கள் தேடியது "Chennai Theft Case"

அடையாறு கொள்ளையில் 4 பேர் அதிரடி கைது
28 Dec 2019 1:02 PM IST

அடையாறு கொள்ளையில் 4 பேர் அதிரடி கைது

சென்னையில், மருத்துவர் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக, 200 சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, கொள்ளையர்களை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

நடந்து சென்று கொண்டிருந்த மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு
9 Dec 2019 9:20 AM IST

நடந்து சென்று கொண்டிருந்த மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் தில்லைகங்கா நகரில் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த மூதாட்டியிடம் மர்ம நபர்கள் செயின் பறித்து சென்றுள்ளனர்.

சூப்பர் மார்க்கெட்டில் செண்ட் பாட்டில் திருட்டு - கணவன், மனைவியாக நடித்த இருவர் கைது
15 Oct 2019 11:21 AM IST

சூப்பர் மார்க்கெட்டில் 'செண்ட்' பாட்டில் திருட்டு - கணவன், மனைவியாக நடித்த இருவர் கைது

சென்னை அடுத்த பூவிருந்தவல்லியில், கணவன், மனைவியாக நடித்து செண்ட் பாட்டில் திருட்டில் ஈடுபட்ட இருவர் பிடிபட்டனர்.