நீங்கள் தேடியது "Championships 2019"
28 April 2019 2:38 PM GMT
கிழிந்த ஷூவுடன் ஓடியது ஏன்? - கோமதி மாரிமுத்து விளக்கம்
ராசியான ஷூ என்பதாலே கிழிந்த ஷூ அணிந்து ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டேன் என தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்து விளக்கமளித்துள்ளார்.
27 April 2019 2:31 AM GMT
கோமதி வெற்றிக்கு தந்தை போல் நின்று உதவிய தோழி
தங்க மங்கையாக கோமதி மாரிமுத்து உருவான பெருமை, பிரான்ஸிஸ் மேரி என்ற காவல் துறை உதவி ஆய்வாளரையே சாரும். கோமதிக்கு இன்னொரு தந்தையாகவே மாறியுள்ளார் மேரி. அவரை பற்றிய தொகுப்பு..
23 April 2019 9:30 AM GMT
"கோமதியின் வெற்றியை பார்க்க தந்தை இல்லை" - ராசாத்தி, கோமதியின் தாயார்
திருச்சி மாவட்டம் முடிகண்டம் கிராமத்தை சேர்ந்த கோமதி, ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.