கிழிந்த ஷூவுடன் ஓடியது ஏன்? - கோமதி மாரிமுத்து விளக்கம்

ராசியான ஷூ என்பதாலே கிழிந்த ஷூ அணிந்து ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டேன் என தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்து விளக்கமளித்துள்ளார்.
x
ராசியான ஷூ என்பதாலே கிழிந்த ஷூ அணிந்து ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டேன் என தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்து விளக்கமளித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்