"கோமதியின் வெற்றியை பார்க்க தந்தை இல்லை" - ராசாத்தி, கோமதியின் தாயார்

திருச்சி மாவட்டம் முடிகண்டம் கிராமத்தை சேர்ந்த கோமதி, ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
x
திருச்சி மாவட்டம் முடிகண்டம் கிராமத்தை சேர்ந்த கோமதி, ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.   தந்தை புற்றுநோயால் உயிர் இழக்க, பயிற்சியாளரும் காலமானார். உடல் ரீதியால் பாதிக்கப்பட்ட கோமதி, தனது 30 வது வயதில் பல சவால்களை சந்தித்து சாதனை படைத்துள்ளார். பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளிப்பதாக வீராங்கனையின் தாயார் ராசாத்தி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்