நீங்கள் தேடியது "Central Minister Ravi Shankar Prasad"
1 Jan 2020 3:09 AM IST
"சட்டங்கள் இயற்ற நாடாளுமன்றத்திற்கு மட்டுமே அதிகாரம் உண்டு" - மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்
குடியுரிமை தொடர்பான சட்டங்கள் இயற்ற நாடாளுமன்றத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும், கேரளா உள்பட எந்த சட்டப்பேரவைக்கும் அதிகாரம் இல்லை என்றும் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
27 Nov 2019 5:59 PM IST
"செல்போன் டவர்களில் இருந்து வெளிவரும் கதிர்களால் பாதிப்பு இல்லை" - மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தகவல்
செல்போன் டவர்களில் இருந்து வெளிவரும் ரேடியோ கதிர்களால் மனிதர்களுக்கோ,சுற்றுச்சூழலுக்கோ எந்த பாதிப்பும் இல்லை என்று, மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

