நீங்கள் தேடியது "Central Minister Amit Shah"
23 Feb 2020 8:00 PM IST
மொடெரா கிரிக்கெட் மைதானத்தை பார்வையிட்ட அமித்ஷா - இறுதி கட்ட ஏற்பாடுகள் குறித்து ஆய்வு
அமெரிக்க அதிபர் டிரம்ப் திறந்து வைக்க உள்ள மொடெரா கிரிக்கெட் மைதானத்தின் இறுதி கட்ட பணிகளை உள்துறை அமைச்சர் அமித்ஷா பார்வையிட்டார்.
19 Feb 2020 7:03 PM IST
உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் கெஜ்ரிவால் சந்திப்பு
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார்.
10 Dec 2019 12:51 PM IST
மக்களவையில் குடியுரிமை மசோதா நிறைவேற்றத்துக்கு எதிர்ப்பு
குடியுரிமை சட்டத் திருத்த மசோதா 2019, நாடாளுமன்றத்தின் மக்களவையில் நிறைவேற்றப்பட்டு உள்ள நிலையில், மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டால் அமித்ஷா உள்ளிட்ட அக்கட்சி மூத்த தலைவர்களுக்கு அமெரிக்க அரசு தடைவிதிக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.


