உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் கெஜ்ரிவால் சந்திப்பு
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார்.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். கெஜ்ரிவால், 3-ஆவது முறையாக முதலமைச்சராக பதவியேற்று நிலையில், முதல் முறையாக உள்துறை அமைச்சரை சந்தித்துள்ளார். அப்போது, டெல்லியின் பாதுகாப்பு மற்றும் மாநில வளர்ச்சி குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.
Next Story

