மக்களவையில் குடியுரிமை மசோதா நிறைவேற்றத்துக்கு எதிர்ப்பு

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா 2019, நாடாளுமன்றத்தின் மக்களவையில் நிறைவேற்றப்பட்டு உள்ள நிலையில், மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டால் அமித்ஷா உள்ளிட்ட அக்கட்சி மூத்த தலைவர்களுக்கு அமெரிக்க அரசு தடைவிதிக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
மக்களவையில் குடியுரிமை மசோதா நிறைவேற்றத்துக்கு எதிர்ப்பு
x
குடியுரிமை சட்டத் திருத்த மசோதா 2019, நாடாளுமன்றத்தின்  மக்களவையில் நிறைவேற்றப்பட்டு உள்ள நிலையில், மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டால் அமித்ஷா உள்ளிட்ட அக்கட்சி மூத்த தலைவர்களுக்கு அமெரிக்க அரசு தடைவிதிக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. சர்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணையம் இந்த பரிந்துரையை செய்துள்ளது. இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் நிறைவேற்றபட்டு உள்ள மசோதா, தவறான திசையில் ஆபத்தான திருப்பம் என அந்த அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்