நீங்கள் தேடியது "Citizenship Amendmenmt Bill"

மக்களவையில் குடியுரிமை மசோதா நிறைவேற்றத்துக்கு எதிர்ப்பு
10 Dec 2019 7:21 AM GMT

மக்களவையில் குடியுரிமை மசோதா நிறைவேற்றத்துக்கு எதிர்ப்பு

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா 2019, நாடாளுமன்றத்தின் மக்களவையில் நிறைவேற்றப்பட்டு உள்ள நிலையில், மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டால் அமித்ஷா உள்ளிட்ட அக்கட்சி மூத்த தலைவர்களுக்கு அமெரிக்க அரசு தடைவிதிக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.