நீங்கள் தேடியது "central government petition"
19 Jun 2020 9:43 PM IST
மருத்துவ படிப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு - மாநிலங்கள் முடிவெடுக்கலாம் என மத்திய அரசு பதில் மனு
மருத்துவ படிப்புகளில் மத்திய ஒதுக்கீட்டில் ஒதுக்கப்படும் இடங்களில் அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ற வகையில் இடஒதுக்கீடு வழங்கலாம் என மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
19 March 2020 3:49 PM IST
நிர்பயா குற்றவாளி சீராய்வு மனு தள்ளுபடி
நிர்பயா கொலை வழக்கு குற்றவாளியான பவன் குமாரின் புதிய சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
18 March 2020 9:45 AM IST
நிர்பயா கொலை வழக்கு குற்றவாளிகள் - திகார் சிறையில் தூக்கு தண்டனை ஒத்திகை
நிர்பயா கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்காக முன்னேற்பாடாக திகார் சிறையில் அதற்கான ஒத்திகை இன்று காலை மேற்கொள்ளப்பட்டது.
2 March 2020 2:38 PM IST
நிர்பயா வழக்கு - குற்றவாளி பவன்குமார் மறு சீராய்வு மனு தள்ளுபடி
நிர்பயா கொலை குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் குப்தாவின் மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
2 March 2020 1:58 PM IST
நிர்பயா வழக்கு - குற்றவாளி பவன்குமார் மறு சீராய்வு மனு தள்ளுபடி
நிர்பயா கொலை குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் குப்தாவின் மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
7 Feb 2020 2:58 PM IST
நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிடும் விவகாரம் - பிப்ரவரி 11 - ந்தேதிக்கு ஒத்தி வைப்பு
நிர்பயா குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கிலிட முடியாது என்ற உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மத்திய அரசின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை பிப்ரவரி 11-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.





