நீங்கள் தேடியது "CBI Officiers"

கரூர் : 74 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பறிமுதல்
18 Jan 2019 11:43 AM IST

கரூர் : 74 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பறிமுதல்

கரூரில் தனியார் குடோனில் 74 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 15 டன் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரக்கோணத்தில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்
12 Jan 2019 11:22 AM IST

அரக்கோணத்தில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்

வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா, பான் மசாலா பொருட்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

மீண்டும் சூடு பிடித்தது குட்கா வழக்கு : சிபிஐ- யில் விஜயபாஸ்கர் உதவியாளர் ஆஜர்
8 Dec 2018 8:29 AM IST

மீண்டும் சூடு பிடித்தது குட்கா வழக்கு : சிபிஐ- யில் விஜயபாஸ்கர் உதவியாளர் ஆஜர்

குட்கா ஊழல் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு அனுப்பப்பட்ட சம்மனை ஏற்று, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணன் சென்னை -நுங்கம்பாக்கம் சிபிஐ அலுவலகத்தில் ஆஜர் ஆனார்.

குட்கா வழக்கு - அதிகாரிகள் மாற்றத்தை ரத்து செய்க - ஸ்டாலின்
25 Nov 2018 11:13 PM IST

குட்கா வழக்கு - அதிகாரிகள் மாற்றத்தை ரத்து செய்க - ஸ்டாலின்

குட்கா ஊழலை விசாரித்து வந்த இரு சிபிஐ அதிகாரிகளின் மாறுதல்களை உடனே ரத்து செய்ய வேண்டும் திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.