நீங்கள் தேடியது "cbcid investigate"

2018-19 ஆண்டு நடைபெற்ற நீட் தேர்விலும் முறைகேடு : சென்னை மருத்துவக் கல்லூரி 2-ம் ஆண்டு மாணவரிடம் சிபிசிஐடி விசாரணை
26 Feb 2020 7:35 AM IST

2018-19 ஆண்டு நடைபெற்ற நீட் தேர்விலும் முறைகேடு : "சென்னை மருத்துவக் கல்லூரி 2-ம் ஆண்டு மாணவரிடம் சிபிசிஐடி விசாரணை

கடந்த 2018 -19 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட நீட் தேர்வில் முறைகேடு செய்து ஏராளமான மாணவர்கள் மருத்துவம் படித்து வருவதாக சிபிசிஐடி புதிய வழக்கு பதிவு செய்துள்ளது.

சிபிசிஐடி காவலில் ஜெயக்குமார், ஓம்காந்தன் - ராமநாதபுரம் அழைத்து சென்று விசாரிக்க முடிவு
20 Feb 2020 5:23 PM IST

சிபிசிஐடி காவலில் ஜெயக்குமார், ஓம்காந்தன் - ராமநாதபுரம் அழைத்து சென்று விசாரிக்க முடிவு

குரூப் 2ஏ முறைகேடு தொடர்பாக, இடைத்தரகர் ஜெயக்குமார், ஓம்காந்தன் ஆகிய இரண்டு பேரை ராமநாதபுரம் அழைத்து சென்று விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.

குரூப்-4 முறைகேடு தொடர்பாக இதுவரை ஐந்து பேர் கைது
25 Jan 2020 2:08 PM IST

குரூப்-4 முறைகேடு தொடர்பாக இதுவரை ஐந்து பேர் கைது

குரூப்-4 முறைகேடு தொடர்பாக இதுவரை ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தலைமறைவாக உள்ளவர்களை பிடிக்க சிபிசிஐடி போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

குரூப் 4 முறைகேடு - பல சந்தேகங்களை எழுப்பும் கல்வியாளர்கள்
25 Jan 2020 1:59 PM IST

குரூப் 4 முறைகேடு - பல சந்தேகங்களை எழுப்பும் கல்வியாளர்கள்

குரூப்-4 முறைகேடு ஒப்புக்கொள்ளப்பட்ட நிலையில் அது குறித்து டி.என்.பி.எஸ்.சி மற்றும் சிபிசிஐடியின் அவசரகதியிலான விசாரணை அறிக்கைகள், கல்வியாளர்கள் மத்தியில் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.