நீங்கள் தேடியது "CauveryWater"

கல்லணை கால்வாய் ஆற்றில் அவசர கதியில் பணிகள் நடப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு
14 Aug 2019 4:25 PM IST

கல்லணை கால்வாய் ஆற்றில் அவசர கதியில் பணிகள் நடப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு

கல்லணை கால்வாய் ஆற்றல் உடைப்பு ஏற்பட்ட நிலையில் ஆற்றின் கரையை பலப்படுத்தும் பணி அவசர கதியில் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேட்டூர் அணையில் திறக்கப்படும் தண்ணீரால் பயிர்கள் சேதமடைய வாய்ப்பில்லை - ராமன்
12 Aug 2019 7:01 PM IST

மேட்டூர் அணையில் திறக்கப்படும் தண்ணீரால் பயிர்கள் சேதமடைய வாய்ப்பில்லை - ராமன்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேட்டூர் அணையில் இருந்து நாளை தண்ணீர் திறந்து வைக்கவுள்ள நிலையில் அணையை சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் ஆய்வு செய்தார்.

கபினியில் நீர் திறப்பு 50 ஆயிரம் கன அடியாக உயர்வு
12 July 2018 11:03 AM IST

கபினியில் நீர் திறப்பு 50 ஆயிரம் கன அடியாக உயர்வு

டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு