நீங்கள் தேடியது "Boy Baby"

பிறந்த சில மணி நேரத்தில் ஆண் குழந்தை புதரில் வீச்சு - வீசிச் சென்றவர்கள் யார் என போலீசார் வலைவீச்சு
30 April 2020 8:51 PM IST

பிறந்த சில மணி நேரத்தில் ஆண் குழந்தை புதரில் வீச்சு - வீசிச் சென்றவர்கள் யார் என போலீசார் வலைவீச்சு

சென்னை தாம்பரம் அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே பிறந்து சிலமணி நேரத்தில், முட்புதரில் வீசப்பட்ட ஆண் குழந்தையை, தகவலின் பேரில் வந்து ஆம்புலன்ஸில் மீட்டுச் சென்றனர்.

1999 ல் மாயம் : 2019ல்  பெற்றோருடன் சந்திப்பு - மகன் மகிழ்ச்சி : பெற்றோர் நெகிழ்ச்சி
12 Sept 2019 2:47 PM IST

1999 ல் மாயம் : 2019ல் பெற்றோருடன் சந்திப்பு - மகன் மகிழ்ச்சி : பெற்றோர் நெகிழ்ச்சி

1999 ம் ஆண்டு மாயமான சிறுவன், 20 ஆண்டுகள் கழித்து பெற்றொரை சந்தித்து, இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

எனக்கு பிறக்கப் போவது ஆண் குழந்தை தான்- டிவிட்டரில் வீடியோ வெளியிட்ட நடிகை எமி ஜாக்சன்
27 Aug 2019 8:35 AM IST

"எனக்கு பிறக்கப் போவது ஆண் குழந்தை தான்"- டிவிட்டரில் வீடியோ வெளியிட்ட நடிகை எமி ஜாக்சன்

மதராசப்பட்டினம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை எமி ஜாக்சன், ஜார்ஜ் பெனாய்டோ என்பவரை காதலித்து நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.

அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்ட குழந்தை மர்ம மரணம்... கதறி அழுத பூம் பூம் மாட்டுக்கார குடும்பத்தினர்
12 Dec 2018 8:00 AM IST

அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்ட குழந்தை மர்ம மரணம்... கதறி அழுத பூம் பூம் மாட்டுக்கார குடும்பத்தினர்

அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்ட பூம்-பூம் மாட்டுக்காரரின் 3 வயது பெண் குழந்தை மர்மமான முறையில் இறந்ததையடுத்து உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்

இன்று, சர்வதேச பெண் குழந்தைகள் தினம் : சுடுகாட்டில் குழந்தையை போட்டுச் சென்ற பெண்
11 Oct 2018 1:52 PM IST

இன்று, சர்வதேச பெண் குழந்தைகள் தினம் : சுடுகாட்டில் குழந்தையை போட்டுச் சென்ற பெண்

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் இன்று அனுசரிக்கப்படு நிலையில், இன்று ஒரு பெண் குழந்தை சாலையோரம் வீசப்பட்டிருந்தது

பிறந்து 5 நாட்களே ஆன குழந்தையை கொடுத்துவிட்டு பெண் மாயம் - வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை
9 Oct 2018 8:34 AM IST

பிறந்து 5 நாட்களே ஆன குழந்தையை கொடுத்துவிட்டு பெண் மாயம் - வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பேருந்துக்காக காத்திருந்தவரிடம் பிறந்து 5 நாட்களே ஆன குழந்தையை கொடுத்துவிட்டு பெண் மாயம்