1999 ல் மாயம் : 2019ல் பெற்றோருடன் சந்திப்பு - மகன் மகிழ்ச்சி : பெற்றோர் நெகிழ்ச்சி

1999 ம் ஆண்டு மாயமான சிறுவன், 20 ஆண்டுகள் கழித்து பெற்றொரை சந்தித்து, இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
x
1999 ம் ஆண்டு மாயமான சிறுவன், 20 ஆண்டுகள் கழித்து பெற்றொரை சந்தித்து, இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அமெரிக்காவில் படித்து, வளர்ந்த இளைஞர், பெற்றோரை கண்டு மகிழ்ச்சி அடைய, தாய் - தந்தை மற்றும் குடும்பத்தினர் நெகிழ்ச்சி அடைந்தனர். 

Next Story

மேலும் செய்திகள்