நீங்கள் தேடியது "Boeing"

2014ல் மலேசிய விமானம் மாயமான விவகாரம் - அறிவியல் ரீதியாக விசாரணை நடத்த கோரிக்கை
7 Sep 2019 7:57 PM GMT

2014ல் மலேசிய விமானம் மாயமான விவகாரம் - அறிவியல் ரீதியாக விசாரணை நடத்த கோரிக்கை

கடந்த 2014 ஆம் ஆண்டு மாயமான மலேசிய விமானம் தொடர்பாக அறிவியல் ரீதியாக விசாரணை நடத்த கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அதிநவீன 8 அப்பாச்சி போர் ஹெலிகாப்டர்கள் - இந்திய விமானப்படையில் முறையாக இணைப்பு
3 Sep 2019 6:28 PM GMT

அதிநவீன 8 அப்பாச்சி போர் ஹெலிகாப்டர்கள் - இந்திய விமானப்படையில் முறையாக இணைப்பு

அமெரிக்காவில் வாங்கப்பட்ட அதிநவீன அப்பாச்சி போர் ஹெலிகாப்டர்கள் இந்திய விமானப்படையில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டன.

அப்பாச்சி ஏ.ஹெச் - 64இ போர் ஹெலிகாப்டர்கள் இந்திய விமானப்படையில் சேர்ப்பு
3 Sep 2019 6:04 AM GMT

அப்பாச்சி ஏ.ஹெச் - 64இ போர் ஹெலிகாப்டர்கள் இந்திய விமானப்படையில் சேர்ப்பு

அமெரிக்காவின் போயிங் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட அதிநவீன தொழிநுட்பங்களை கொண்ட அப்பாச்சி ரக ஹெலிகாப்டர், இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டது.

போயிங் விமானங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்துகளைச் சந்தித்த 737 மேக்ஸ் விமானங்கள்
19 July 2019 10:39 AM GMT

போயிங் விமானங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்துகளைச் சந்தித்த 737 மேக்ஸ் விமானங்கள்

போயிங் விமானங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த நிறுவனம் 33 ஆயிரத்து 650 கோடி ரூபாய் இழப்பீடு அளிக்க உள்ள தகவல் வெளியாகியுள்ளன.