பறந்த உத்தரவு... Boeing-AirIndia எரிபொருள் ஸ்விட்ச்களில் சிக்கலா..? வெளியான தகவல்

x

ஏர் இந்தியாவின் அனைத்து போயிங் ரக விமானங்களிலும் எரிபொருள் Switch-களும் சரியான முறையில் இயங்குவதாக ஏர் இந்தியா நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. அகமதாபாத் விமான விபத்து தொடர்பான முதற்கட்ட அறிக்கை வெளியான பிறகு, இந்திய விமான போக்குவரத்து இயக்குனரகத்தின் உத்தரவுப்படி, ஏர் இந்தியா தனது அனைத்து போயிங் ரக விமானங்களிலும் எரிபொருள் Switch-களை சரிபார்த்தது. இந்த சோதனை முடிவில், எரிபொருள் Switch-கள் அனைத்தும் சரியான முறையில் செயல்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்