"இயந்திரக் கோளாறு ஏற்படவில்லை" அகமதாபாத் விபத்து குறித்து ஏர் இந்தியா
அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான விசாரணை அறிக்கையில், விமானத்தில் இயந்திரக் கோளாறுகளோ அல்லது பராமரிப்பு குறைபாடுகளோ கண்டறியப்படவில்லை என ஏர் இந்தியா நிறுவன தலைமை செயல் அதிகாரி கேம்பெல் வில்சன் தெரிவித்துள்ளார்
முதற்கட்ட விசாரணை அறிக்கை தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், விமானத்தின் தொழில்நுட்பம், பராமரிப்பு நடவடிக்கைகள் அனைத்தும் தரநிலைக்கு ஏற்ப இருந்துள்ளதாகவும், ஏர் இந்தியா தொடர்ந்து முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்
Next Story
