நீங்கள் தேடியது "Blood donor"

தமிழகத்தில் இதுவரை 1225 பேரிடம் இருந்து உடல் உறுப்புகள் பெறப்பட்டுள்ளன - அமைச்சர் விஜயபாஸ்கர்
31 Jan 2019 6:11 PM IST

தமிழகத்தில் இதுவரை 1225 பேரிடம் இருந்து உடல் உறுப்புகள் பெறப்பட்டுள்ளன - அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் இதுவரை 1225 பேரிடம் இருந்து உடல் உறுப்புகள் பெறப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

உடல் உறுப்பு தானத்துக்கு முக்கியத்துவம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
28 Dec 2018 1:42 PM IST

"உடல் உறுப்பு தானத்துக்கு முக்கியத்துவம்" - அமைச்சர் விஜயபாஸ்கர்

"2ஆம் நிலை மருத்துவமனைகளில் ஏற்பாடு" - அமைச்சர் விஜயபாஸ்கர்

உடல் உறுப்பு தானம் : 4-வது முறையாக விருதை தக்க வைத்தது தமிழகம்
27 Nov 2018 1:38 PM IST

உடல் உறுப்பு தானம் : 4-வது முறையாக விருதை தக்க வைத்தது தமிழகம்

நாட்டிலேயே உடல் உறுப்பு தானத்தில் முதலிடம் பிடித்துள்ள தமிழகம், தொடர்ந்து 4-வது முறையாக விருதை தக்க வைத்து கொண்டது

ரத்த தானம் செய்வதில் ஆர்வமாக இருக்கும் மக்கள், சிறப்பாக பணியாற்றும் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை
8 July 2018 6:37 PM IST

ரத்த தானம் செய்வதில் ஆர்வமாக இருக்கும் மக்கள், சிறப்பாக பணியாற்றும் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை

பல்வேறு நோய்களால் அவதிப்படுவோருக்கு உதவும் வகையில், நாளொன்றுக்கு குறைந்தது 400 பேருக்கு ரத்தம் வழங்கி வரும் அரிய பணியை செய்து வருகிறது சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை.

அரிய வகை ரத்தம் கொண்ட மனிதரின் சாதனை பயணம்
25 Jun 2018 12:34 PM IST

அரிய வகை ரத்தம் கொண்ட மனிதரின் சாதனை பயணம்

பாம்பே பாசிட்டிவ் என்ற அரிய அவகை ரத்தம் கொண்டுள்ள பெங்களூருவை சேர்ந்த ஒருவர், தனது கொடை உள்ளத்தால் தொடர்ந்து ரத்த தானம் செய்து வருகிறார்.