நீங்கள் தேடியது "Bike Fire"

தூத்துக்குடி : நடுரோட்டில் இருசக்கர வாகனம் தீவைத்து எரிப்பு
5 Oct 2019 9:25 AM IST

தூத்துக்குடி : நடுரோட்டில் இருசக்கர வாகனம் தீவைத்து எரிப்பு

தூத்துக்குடியில் வேலு என்பவர், தனது இருசக்கர வாகனத்தை நடுரோட்டில், பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார்.

சென்னை : சாலையில் சென்றபோது தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்
12 Aug 2019 7:31 AM IST

சென்னை : சாலையில் சென்றபோது தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்

சென்னை காசிமேடு பகுதியில் சாலையில் சென்ற இருசக்கர வாகனம் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஓடிக்கொண்டிருந்த பைக்கில் திடீர் தீ...
21 Dec 2018 7:55 PM IST

ஓடிக்கொண்டிருந்த பைக்கில் திடீர் தீ...

கோவை மாவட்டம் அவினாசி சாலையில் சக்திவேல் என்பவர் தனது இருசக்கரவாகனத்தில் பணிக்கு சென்று கொண்டிருந்தபோது, திடீரென பைக் தீ பிடித்து எரிந்துள்ளது.

பதிவு சான்று கேட்டபோது போலீசாருடன் மோதல் :இருசக்கர வாகனத்துக்கு தீ வைத்த குடும்பத்தினர்
14 Oct 2018 1:49 PM IST

பதிவு சான்று கேட்டபோது போலீசாருடன் மோதல் :இருசக்கர வாகனத்துக்கு தீ வைத்த குடும்பத்தினர்

உத்தரபிரதேச மாநிலம் டியோரியா பகுதியில், இருசக்கர வாகனத்தில் சென்றவரிடம் போலீஸார் பதிவு சான்றை கேட்டபோது தகராறு ஏற்பட்டது.