நீங்கள் தேடியது "Bigg Boss 3"
23 July 2020 2:37 PM IST
நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி மீது புகார் அளித்த நடிகை வனிதா விஜயகுமார் - அவதூறான செய்திகளை பரப்புவதாக குற்றச்சாட்டு
தன்னை பற்றி அவதூறான செய்திகளை பரப்புவதாக நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி உள்ளிட்ட 4 பேர் மீது நடிகை வனிதா விஜயகுமார் புகார் அளித்துள்ளார்.
3 July 2019 2:04 PM IST
"தனியார் டிவி நிகழ்ச்சி அரங்கத்துக்குள் போலீஸ் : நடிகை வனிதா மீது முன்னாள் கணவர் புகார் எதிரொலி"
மகளை கடத்திய புகாரில், நடிகை வனிதாவை கைது செய்ய, தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி அரங்கத்துக்குள் போலீஸ் நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
3 July 2019 1:25 PM IST
நடிகை வனிதா மீது முன்னாள் கணவர் புகார் எதிரொலி : தனியார் டிவி நிகழ்ச்சி அரங்கத்துக்குள் போலீஸ்
மகளை கடத்திய புகாரில், நடிகை வனிதாவை கைது செய்ய, தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி அரங்கத்துக்குள் போலீஸ் நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
3 July 2019 9:17 AM IST
மகளை கடத்தியதாக நடிகை வனிதா விஜயகுமார் மீது புகார்
மகளை கடத்தியதாக நடிகை வனிதா விஜயகுமார் மீது, அவரது முன்னாள் கணவர் ஆனந்தராஜ் அளித்த புகார் தொடர்பாக தமிழக போலீசாரின் உதவியை தெலுங்கானா போலீசார் நாடியுள்ளனர்.

