மகளை கடத்தியதாக நடிகை வனிதா விஜயகுமார் மீது புகார்
பதிவு : ஜூலை 03, 2019, 09:17 AM
மகளை கடத்தியதாக நடிகை வனிதா விஜயகுமார் மீது, அவரது முன்னாள் கணவர் ஆனந்தராஜ் அளித்த புகார் தொடர்பாக தமிழக போலீசாரின் உதவியை தெலுங்கானா போலீசார் நாடியுள்ளனர்.
மகளை கடத்தியதாக நடிகை வனிதா விஜயகுமார் மீது, அவரது முன்னாள் கணவர் ஆனந்தராஜ் அளித்த புகார் தொடர்பாக தமிழக போலீசாரின் உதவியை தெலுங்கானா போலீசார் நாடியுள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் பள்ளிக்கு சென்ற மகளை கடத்தி சென்று விட்டதாக தெலுங்கானா போலீசில் ஆனந்தராஜ் புகார் அளித்திருந்தார். இதுதொடர்பான விசாரணைக்காக வனிதா விஜயகுமாரை தெலுங்கானா போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் தெலுங்கானா போலீசாருடன் ஆனந்த ராஜ் நசரத்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு நேற்று வந்தார். இதுசம்பந்தமாக இன்று விசாரணை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்ததையடுத்து அவர் திரும்பிச் சென்றார்.

தொடர்புடைய செய்திகள்

நடிகை வனிதா மீது முன்னாள் கணவர் புகார் எதிரொலி : தனியார் டிவி நிகழ்ச்சி அரங்கத்துக்குள் போலீஸ்

மகளை கடத்திய புகாரில், நடிகை வனிதாவை கைது செய்ய, தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி அரங்கத்துக்குள் போலீஸ் நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

631 views

பிற செய்திகள்

"புதிய ஆசிரியர்கள் பணி நியமனம் கூடாது" - பள்ளிக் கல்வித்துறை செயலாளர் அதிரடி உத்தரவு

அரசு உதவிபெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

470 views

வாக்காளர் விவரங்களை சரிபார்க்க - வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திண்டுக்கல் வத்தலக்குண்டு சாலையில் அரசு கல்லூரி மாணவிகள் திடீரென நடனமாடினர்.

31 views

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தற்கொலை முயற்சி: "குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்" - நெல்லை மாவட்ட ஆட்சியர்

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தற்கொலைக்கு முயலுபவர்கள் மீது, குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும் என்று நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் எச்சரித்துள்ளார்.

123 views

3 மாதத்தில் 16 கொலை சம்பவங்கள் - போலீசார் 5 பேர் அதிரடி இடமாற்றம்

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் கொலை சம்பவங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், பணியில் கவனக்குறைவாக இருந்ததாக சிறப்பு உதவி ஆய்வாளர் உள்பட 5 போலீசார் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

133 views

மேற்கூரை ஓடுகள் உடைந்து சேதம் - அங்கன்வாடி மைய கட்டடத்தின் அவலம்

ஓமலூர் அடுத்த காடையாம்பட்டி அங்கன்வாடி மைய கட்டடத்தின் மேற்கூரைகள் உடைந்து சேதம் அடைந்து கிடப்பதால், குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

30 views

இனிவரும் அனைத்து தேர்தலிலும் அதிமுகவே வெற்றி பெறும் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் மட்டுமின்றி வருகின்ற அனைத்து தேர்தலிலும் இனி அதிமுகவே வெற்றி பெறும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

71 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.