நீங்கள் தேடியது "Bankers Strike"
17 Jun 2019 2:15 AM IST
கூட்டுறவு வங்கிகளின் மூலதன தேவைக்காக 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதி வேண்டும் - அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம்
கூட்டுறவு வங்கிகளின் மூலதன தேவைக்காக பட்ஜெட்டில் 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்று அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.என்.வெங்கடாசலம் தெரிவித்தார்.
26 Dec 2018 8:36 PM IST
போராட்டம் தீவிரப்படுத்தப்படும் - வங்கி ஊழியர் கூட்டமைப்பு
போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என வங்கி ஊழியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.
26 Dec 2018 3:00 PM IST
வங்கி ஊழியர்கள் ஒருநாள் வேலைநிறுத்தம் : 7 லட்சம் காசோலைகள் தேக்கம்
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வங்கி ஊழியர்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்தப் போராடட்த்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
