நீங்கள் தேடியது "Ballet machine"
6 April 2019 4:57 PM IST
ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பும் தனியார் வங்கிகள் - வங்கி ஊழியர் சம்மேளனம் குற்றச்சாட்டு
ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பும் தனியார் வங்கிகள் உரிய நடைமுறைகளை பின்பற்றுவதில்லை என இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது.
4 April 2019 2:31 AM IST
பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ 3.47 கோடி - தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை
அரூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட சுமார் மூன்றரை கோடி ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
3 April 2019 12:02 AM IST
சென்னை வந்தனர் இந்திய தேர்தல் ஆணையர்கள் - சென்னை வந்த தேர்தல் ஆணையர்களுக்கு உற்சாக வரவேற்பு
தேர்தல் தொடர்பாக முக்கிய ஆலோசனையில் ஈடுபட இந்திய தோ்தல் ஆணையா்கள் அசோக் லவாசா, சுஷில் சந்திரா உள்ளிட்டோர் சென்னை வந்தனர்.
18 Oct 2018 1:37 PM IST
வாக்காளர் பட்டியலில் பெயர்களை அழித்ததாக குற்றச்சாட்டு : மாநகராட்சி அதிகாரிகளுக்கு ரூ10,000 அபராதம்
வாக்காளர் பட்டியலில் இருந்த பெயர்களை அழித்ததாக, சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு, தமிழக தகவல் ஆணையம் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
11 Sept 2018 5:44 PM IST
வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்ய அனுமதி கோரி நடிகர் மன்சூர் அலிகான் தாக்கல் செய்த மனு தள்ளுபடி
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் மீதான நம்பகத் தன்மை குறித்து ஆய்வு செய்ய அனுமதி கோரி நடிகர் மன்சூர் அலிகான் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.




