நீங்கள் தேடியது "Balakrishna Reddy Convicted"

ஓசூர் சட்டமன்ற தொகுதி காலியானதாக சட்டப்பேரவைச் செயலர்  அறிவிப்பு
19 Feb 2019 11:11 PM IST

ஓசூர் சட்டமன்ற தொகுதி காலியானதாக சட்டப்பேரவைச் செயலர் அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி வெற்றி பெற்ற. ஓசூர் தொகுதி வெற்றிடமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு தண்டனையை நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
18 Feb 2019 1:38 PM IST

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு தண்டனையை நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் தண்டனையை நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி சரணடைவதில் இருந்து விலக்கு
4 Feb 2019 2:58 PM IST

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி சரணடைவதில் இருந்து விலக்கு

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, சரணடைவதில் இருந்து உச்ச நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது.

பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு
11 Jan 2019 9:43 PM IST

பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தது தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு, சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்து விட்டது.