நீங்கள் தேடியது "Attend"
31 May 2019 5:36 PM IST
அச்சு இயந்திரங்கள் கண்காட்சி துவக்கம் : ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு
புத்தக தயாரிப்பில் உலகிலேயே இந்தியா 6ஆவது இடம் வகிப்பதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.
5 March 2019 4:44 PM IST
விமானநிலைய விரிவாக்கத்திற்கு பிறகு ஐ.டி.நிறுவனங்கள் பெருகும் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பங்கேற்றார்.
27 Nov 2018 9:57 PM IST
பட்டமளிப்பு விழா : தமிழக ஆளுநர் பங்கேற்பு
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் 18 - வது பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்று, மாணவ - மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி, கவுரவித்தார்.
28 Oct 2018 6:00 AM IST
5 மணி நேரம் தாமதமாக வந்த அமைச்சர் - கர்ப்பிணிகள் அவதி
மதுரை மாவட்டம் திருமங்கலத்தையடுத்த கள்ளிக்குடியில் தமிழக அரசு சார்பில், சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
14 Sept 2018 9:54 AM IST
ராணுவ ஒத்திகையை பார்வையிட்ட ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்
சொவியத் ஒன்றியத்தின் பிளவிற்கு பிறகு ரஷ்யா நடத்தி வரும் மிக பிரம்மாண்டமான ராணுவ ஒத்திகையை அதிபர் விளாடிமிர் புதின் பார்வையிட்டார்.




