ராணுவ ஒத்திகையை பார்வையிட்ட ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்

சொவியத் ஒன்றியத்தின் பிளவிற்கு பிறகு ரஷ்யா நடத்தி வரும் மிக பிரம்மாண்டமான ராணுவ ஒத்திகையை அதிபர் விளாடிமிர் புதின் பார்வையிட்டார்.
ராணுவ ஒத்திகையை பார்வையிட்ட ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்
x
சொவியத் ஒன்றியத்தின் பிளவிற்கு பிறகு ரஷ்யா நடத்தி வரும் மிக பிரம்மாண்டமான ராணுவ ஒத்திகையை அதிபர் விளாடிமிர் புதின் பார்வையிட்டார். கிழக்கு செர்பியாவில் நடைபெற்று வரும் இந்த ராணுவ ஒத்திகையில், 3 லட்சம ரஷ்ய வீரர்களுடன் சீனா மற்றும் மங்கோலியா ராணுவமும் கலந்து கொண்டுள்ளது. இதை தொடர்ந்து,முப்படையை பலபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த அவர், நவீன காலகட்டத்திற்கு ஏற்றாற்போல் ராணுவத்திற்கு அதிநவீன ஆயுதங்கள் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். தங்களுடன் ஒத்துழைக்கும் எந்தவொரு தேசத்திற்கும், ரஷ்யா அமைதியான நாடு என்று அதிபர் புதின் குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்