நீங்கள் தேடியது "Assembly Elections 2021"

தமிழ்நாட்டில் ரஜினியின் புதிய அரசியல் அத்தியாயம் துவக்கம் - பொன்.ராதாகிருஷ்ணன்
23 Oct 2019 7:33 PM GMT

"தமிழ்நாட்டில் ரஜினியின் புதிய அரசியல் அத்தியாயம் துவக்கம்" - பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழ்நாட்டில் ரஜினிகாந்தின் புதிய அரசியல் அத்தியாயம் தொடங்கியுள்ளதாக, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

எம்.ஜி. ஆருக்கு ஒரு நீதி...? ரஜினிக்கு ஒரு நீதியா...? தமிழருவி மணியன் கேள்வி
19 Oct 2019 8:14 PM GMT

எம்.ஜி. ஆருக்கு ஒரு நீதி...? ரஜினிக்கு ஒரு நீதியா...? தமிழருவி மணியன் கேள்வி

அரசியல் கட்சி தொடங்கும் விஷயத்தில் எம்.ஜி. ஆருக்கு ஒரு நீதி...? ரஜினிக்கு ஒரு நீதியா...? என தமிழருவி மணியன் கேள்வி எழுப்பினர்

அதிமுக ஆட்சி முடிவுக்கு வந்தவுடன் ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்குவார் - தமிழருவி மணியன்
18 May 2019 11:09 AM GMT

அதிமுக ஆட்சி முடிவுக்கு வந்தவுடன் ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்குவார் - தமிழருவி மணியன்

தற்போதைய அதிமுக ஆட்சி முடிவுக்கு வந்தவுடன் ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்குவார் என்று தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் ஓர் அலசல்...
20 April 2019 6:42 AM GMT

ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் ஓர் அலசல்...

சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க தயார் என அறிவித்துள்ள நடிகர் ரஜினி, ரசிகர்களை இனி, ஏமாற்ற மாட்டேன் என தெரிவித்துள்ளார்.