"தமிழ்நாட்டில் ரஜினியின் புதிய அரசியல் அத்தியாயம் துவக்கம்" - பொன்.ராதாகிருஷ்ணன்
தமிழ்நாட்டில் ரஜினிகாந்தின் புதிய அரசியல் அத்தியாயம் தொடங்கியுள்ளதாக, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ரஜினிகாந்தின் புதிய அரசியல் அத்தியாயம் தொடங்கியுள்ளதாக, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை தெரிவித்தார்.
Next Story