எம்.ஜி. ஆருக்கு ஒரு நீதி...? ரஜினிக்கு ஒரு நீதியா...? தமிழருவி மணியன் கேள்வி

அரசியல் கட்சி தொடங்கும் விஷயத்தில் எம்.ஜி. ஆருக்கு ஒரு நீதி...? ரஜினிக்கு ஒரு நீதியா...? என தமிழருவி மணியன் கேள்வி எழுப்பினர்
x
சென்னையில் நடைபெற்ற கவிஞர் கண்ணதாசன் மற்றும் எம்எஸ் விஸ்வநாதன் விழாவில்  தொழிலதிபர்  நல்லி குப்புசாமி , திரைப்பட  இயக்குனர் எஸ்பி முத்துராமன்  தமிழருவி மணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய  தமிழருவி மணியன், அரசியல் கட்சி தொடங்கும் விஷயத்தில் எம்.ஜி. ஆருக்கு ஒரு நீதியா என்று கேள்வி எழுப்பினார் . அரசியல் கட்சி தொடங்கிய பின்னும் எம்.ஜி.ஆர்  திரைப்படங்களில் நடித்தார்  என்றும் அவர் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்