நீங்கள் தேடியது "appear"

இந்தியாவில் மஞ்சள் பூஞ்சை நோய் பாதிப்பு : ஆரம்ப சிகிச்சை அவசியம் - மருத்துவ நிபுணர்கள்
25 May 2021 1:29 PM GMT

இந்தியாவில் மஞ்சள் பூஞ்சை நோய் பாதிப்பு : ஆரம்ப சிகிச்சை அவசியம் - மருத்துவ நிபுணர்கள்

இந்தியாவில் கருப்பு, வெள்ளை பூஞ்சை நோய்களை அடுத்து மனித உடல் உள்ளுறுப்புகளை பாதிக்கும் கொடிய மஞ்சள் பூஞ்சை பாதிப்பும் கண்டறியப்பட்டுள்ளது அச்சத்தை மேலும் அதிகரிக்க செய்திருக்கிறது

நாளை வானில் தோன்றும் சந்திர கிரகணம் - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
25 May 2021 2:20 AM GMT

"நாளை வானில் தோன்றும் சந்திர கிரகணம்" - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

வானில் நாளை முழு சந்திர கிரகணம் ஏற்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சூரத் நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல்காந்தி - பிரதமர் மோடி பற்றி தவறாக பேசவில்லை என விளக்கம்
10 Oct 2019 2:43 PM GMT

சூரத் நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல்காந்தி - பிரதமர் மோடி பற்றி தவறாக பேசவில்லை என விளக்கம்

பிரதமர் மோடி குறித்து தனிப்பட்ட முறையில் தவறாக எதுவும் பேசவில்லை என்று சூரத் நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார்.

பாலியல் பலாத்கார வழக்கு : காவல்துறை கண்காணிப்பாளர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
22 Jan 2019 2:37 AM GMT

பாலியல் பலாத்கார வழக்கு : காவல்துறை கண்காணிப்பாளர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

பாலியல் பலாத்கார வழக்கு : காவல்துறை கண்காணிப்பாளர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

அப்பல்லோவில் ஜெயலலிதாவை வித்யாசாகர் ராவ் பார்த்தாரா? - ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை
11 Sep 2018 11:33 AM GMT

அப்பல்லோவில் ஜெயலலிதாவை வித்யாசாகர் ராவ் பார்த்தாரா? - ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை

அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவை ஆளுநர் வித்யாசாகர் ராவ் பார்த்தது தொடர்பாக அவரின் செயலாளராக இருந்த ரமேஷ் சந்த் மீனாவிடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

அப்பல்லோ டாக்டர்கள் நேரில் ஆஜராகி விளக்கம்
20 Aug 2018 3:19 PM GMT

அப்பல்லோ டாக்டர்கள் நேரில் ஆஜராகி விளக்கம்

ஆறுமுகசாமி கமிஷன் முன், அப்பல்லோ டாக்டர்கள் அருள் செல்வன் மற்றும் ரவிக்குமார் இருவரும் ஆஜர் ஆனார்கள்.