அப்பல்லோ டாக்டர்கள் நேரில் ஆஜராகி விளக்கம்
ஆறுமுகசாமி கமிஷன் முன், அப்பல்லோ டாக்டர்கள் அருள் செல்வன் மற்றும் ரவிக்குமார் இருவரும் ஆஜர் ஆனார்கள்.
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் முன், அப்பல்லோ டாக்டர்கள் அருள் செல்வன் மற்றும் ரவிக்குமார் இருவரும் ஆஜர் ஆனார்கள். சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் அமைந்துள்ள அலுவலகத்தில் நீதிபதி ஆறுமுகசாமி கேட்ட கேள்விகளுக்கு, டாக்டர்கள் இருவரும் தங்களுக்கு தெரிந்த தகவல்களை பதிவு செய்தனர்.
Next Story