நீங்கள் தேடியது "AnnaUniversity Exams"

அண்ணா பல்கலை செமஸ்டர் தேர்வு தேதி மாற்றம் - 14 ந் தேதிக்கு பதில் 21 - ந்தேதி தேர்வு
10 Jun 2021 1:07 PM GMT

அண்ணா பல்கலை செமஸ்டர் தேர்வு தேதி மாற்றம் - "14 ந் தேதிக்கு பதில் 21 - ந்தேதி தேர்வு"

வரும் 14ஆம் தேதி முதல் நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள், 21ம் தேதி முதல் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.