#BREAKING || அண்ணா பல்கலை. தேர்வு தேதி மீண்டும் மாற்றம்

x

அண்ணா பல்கலை. பொறியியல் படிப்பிற்கான செமஸ்டர் தேர்வு தேதி மீண்டும் மாற்றம்.

புயல் காரணமாக கடந்த 9, 10ஆம் தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகள், வரும் 24, 31ஆம் தேதிகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது தேர்வு தேதிகள் மீண்டும் மாற்றம்.

வரும் ஜனவரி மாதம் 19, 20ஆம் தேதிகளில் தேர்வு நடைபெறும் என அறிவிப்பு


Next Story

மேலும் செய்திகள்