நீங்கள் தேடியது "Americai Narayanan"

இன்னும் இரு தினங்களில் தீபாவளி - மக்கள் கூட்டத்தால் களைகட்டிய கடைவீதி
12 Nov 2020 6:13 AM GMT

இன்னும் இரு தினங்களில் தீபாவளி - மக்கள் கூட்டத்தால் களைகட்டிய கடைவீதி

கர்நாடகா மாநிலம் குல்பர்காவில் உள்ள சந்தைகளில், தீபாவளி பொருட்கள் வாங்க மக்களின் கூட்டம் அலைமோதியது.

தமிழ் அரசியல் கைதிகளை ஏன் விடுவிக்கக்கூடாது? - தமிழருக்கு ஒரு நீதி, மற்றவருக்கு ஒரு நீதியா?- சிவாஜிலிங்கம்
12 Nov 2020 5:55 AM GMT

தமிழ் அரசியல் கைதிகளை ஏன் விடுவிக்கக்கூடாது? - தமிழருக்கு ஒரு நீதி, மற்றவருக்கு ஒரு நீதியா?- சிவாஜிலிங்கம்

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையில், இலங்கை அரசு கவனம் செலுத்த வேண்டும் என வடமாகாண முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம் கோரியுள்ளார்.

(06.11.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா
6 Nov 2020 6:15 PM GMT

(06.11.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

(06.11.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

(02/09/2020) ஆயுத எழுத்து - பொருளாதாரம், கொரோனா : தோல்வியுற்றதா மோடி அரசு ?
2 Sep 2020 4:50 PM GMT

(02/09/2020) ஆயுத எழுத்து - பொருளாதாரம், கொரோனா : தோல்வியுற்றதா மோடி அரசு ?

(02/09/2020) ஆயுத எழுத்து - பொருளாதாரம், கொரோனா : தோல்வியுற்றதா மோடி அரசு ? - சிறப்பு விருந்தினர்களாக : அமெரிக்கை நாராயணன், காங்கிரஸ் // குமரகுரு, பா.ஜ.க // அருணன், சிபிஎம் // ராமசேஷன், பொருளாதார நிபுணர்

(28/12/2019) ஆயுத எழுத்து - இலக்கை எட்டுமா எதிர்கட்சிகளின் ராஞ்சி ராக்கெட் ...?
28 Dec 2019 4:48 PM GMT

(28/12/2019) ஆயுத எழுத்து - இலக்கை எட்டுமா எதிர்கட்சிகளின் ராஞ்சி ராக்கெட் ...?

சிறப்பு விருந்தினர்களாக : சுமந்த் சி.ராமன்-அரசியல் விமர்சகர் // கரு.நாகராஜன்-பாஜக // முரளி-வலதுசாரி, // அமெரிக்கை நாராயணன்-காங்கிரஸ்

சித்ர குளத்தை தூர்வார அனுமதி பெற்ற பிறகும் பணி தொடங்கவில்லை - அமெரிக்கை நாராயணன் குற்றச்சாட்டு
4 Aug 2019 9:09 AM GMT

"சித்ர குளத்தை தூர்வார அனுமதி பெற்ற பிறகும் பணி தொடங்கவில்லை" - அமெரிக்கை நாராயணன் குற்றச்சாட்டு

சென்னை மயிலாப்பூரில் உள்ள சித்ர குளத்தை தூர்வார தமிழக அரசிடம் இருந்து காங்கிரஸ் கட்சி அனுமதி பெற்ற பின்னரும் அந்த பணியை தொடங்கவிடாமல் தடுக்கப்படுவதாக அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் அமெரிக்கை நாராயணன் குற்றச்சாட்டியுள்ளார்.