நீங்கள் தேடியது "Allocation"

இலவச உணவு தானியங்கள் ஒதுக்கீடு - இந்திய உணவு கழகம் தகவல்
30 Jun 2021 8:48 AM IST

இலவச உணவு தானியங்கள் ஒதுக்கீடு - இந்திய உணவு கழகம் தகவல்

பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டத்தின் கீழ் ஐந்து மாதங்களுக்கு 198 லட்சம் டன் இலவச உணவு தானியங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆம்போடெரிசின்-பி குப்பிகள் கூடுதலாக ஒதுக்கீடு... மத்திய அமைச்சர் சதானந்த கவுடா தகவல்
31 May 2021 8:50 PM IST

ஆம்போடெரிசின்-பி குப்பிகள் கூடுதலாக ஒதுக்கீடு... மத்திய அமைச்சர் சதானந்த கவுடா தகவல்

கறுப்பு பூஞ்சை நோய்க்கான ஆம்போடெரிசின் - பி மருந்தை, கூடுதலாக 680 குப்பிகள் தமிழகத்திற்கு ஒதுக்கி இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

கஜா புயல் நிவாரணம் - ரூ.1000 கோடி ஒதுக்கீடு - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு
19 Nov 2018 9:12 PM IST

கஜா புயல் நிவாரணம் - ரூ.1000 கோடி ஒதுக்கீடு - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

பள்ளிக்கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீட்டை மொத்த பட்ஜெட் மதிப்பில் 25 சதவீதமாக உயர்த்த வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
5 Sept 2018 8:05 AM IST

பள்ளிக்கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீட்டை மொத்த பட்ஜெட் மதிப்பில் 25 சதவீதமாக உயர்த்த வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய கற்றல் முறை மற்றும் புதிய பாடத்திட்டம் குறித்து முழுமையான பயிற்சி வழங்கப்படவில்லை எனவும் அன்புமணி கூறியுள்ளார்.

233 நீதிமன்றங்களில் காணொலி காட்சி வசதிக்கு  ரூ.23 கோடி ஒதுக்கீடு - தமிழக அரசு அறிவிப்பு
2 Aug 2018 11:11 AM IST

"233 நீதிமன்றங்களில் காணொலி காட்சி வசதிக்கு ரூ.23 கோடி ஒதுக்கீடு" - தமிழக அரசு அறிவிப்பு

தமிழகம் முழுவதும் 233 நீதிமன்றங்களில் காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்தும் வசதியை ஏற்படுத்த 23 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.