நீங்கள் தேடியது "Adithya Varma"

பேனர், கொடிக் கம்பம் விழுந்த விபத்துகள் : அதிமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் - ஸ்டாலின்
17 Nov 2019 8:40 PM IST

பேனர், கொடிக் கம்பம் விழுந்த விபத்துகள் : "அதிமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்" - ஸ்டாலின்

கோவையில், கட்சி கொடி கம்பம் சாய்ந்த நேரத்தில், லாரி மோதிய விபத்தில், ஒரு காலை இழந்த ராஜேஷ்வரியை, திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

ஆதித்ய வர்மா வரும் 21-ந்தேதி ரிலீஸ்
7 Nov 2019 10:21 AM IST

'ஆதித்ய வர்மா' வரும் 21-ந்தேதி ரிலீஸ்

நடிகர் விக்ரம் மகன் துருவ் விக்ரம் , ப்ரியா ஆனந்த் நடித்துள்ள ஆதித்ய வர்மா திரைப்படம் வரும் 21ம் தேதி ரிலீசாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

ஆதித்யா வர்மா பாடல்கள் 22ஆம் தேதி வெளியீடு
20 Oct 2019 11:33 AM IST

'ஆதித்யா வர்மா' பாடல்கள் 22ஆம் தேதி வெளியீடு

நடிகர் விக்ரம் மகன், துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் 'ஆதித்யா வர்மா' படத்தின் பாடல்கள் வருகிற 22 ஆம் தேதி வெளியாகும் என படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆதித்யா வர்மா படத்தின் ஏன் என்னை பிரிந்தாய் பாடல் வெளியீடு
25 Sept 2019 9:12 AM IST

ஆதித்யா வர்மா படத்தின் "ஏன் என்னை பிரிந்தாய்" பாடல் வெளியீடு

விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிக்கும் ஆதித்யா வர்மா படத்தின் "ஏன் என்னை பிரிந்தாய்" பாடல் வெளியானது.