'ஆதித்யா வர்மா' பாடல்கள் 22ஆம் தேதி வெளியீடு
நடிகர் விக்ரம் மகன், துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் 'ஆதித்யா வர்மா' படத்தின் பாடல்கள் வருகிற 22 ஆம் தேதி வெளியாகும் என படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
நடிகர் விக்ரம் மகன், துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் 'ஆதித்யா வர்மா' படத்தின் பாடல்கள் வருகிற 22 ஆம் தேதி வெளியாகும் என படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. ஏற்கனவே வெளியான இந்த படத்தின் "ஏன் எனை பிரிந்தாய்" என்ற பாடல், நல்ல வரவேற்பை பெற்றுள்ளது, குறிப்பிடத்தக்கது.
Next Story

