நீங்கள் தேடியது "actor arya"

நடிகர் ஆர்யா மீது ரூ.70 லட்சம் மோசடி புகார்: நான் அவனில்லை என விளக்கமளித்த ஆர்யா
25 Aug 2021 7:38 AM GMT

நடிகர் ஆர்யா மீது ரூ.70 லட்சம் மோசடி புகார்: நான் அவனில்லை என விளக்கமளித்த ஆர்யா

ஜெர்மன் தமிழ் பெண்ணிடம் 70 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக புகாரளிக்கப்பட்ட சார்பட்டா நாயகன் ஆர்யா, தற்போது, நான் அவனில்லை என நிரூபித்துள்ளார்.

ஆர்யா நடிக்கும் சார்பட்டா பரம்பரை - ஜூலை 22 ஆம் தேதி ஒடிடியில் வெளியாகிறது
9 July 2021 4:55 AM GMT

ஆர்யா நடிக்கும் 'சார்பட்டா பரம்பரை' - ஜூலை 22 ஆம் தேதி ஒடிடியில் வெளியாகிறது

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படம் வரும் 22ம் தேதி ஒடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

உணவு பழக்கங்கள் மூலம் உடல் நலனை பேணி காக்கலாம் - நடிகர் ஆர்யா
12 May 2019 7:03 PM GMT

"உணவு பழக்கங்கள் மூலம் உடல் நலனை பேணி காக்கலாம்" - நடிகர் ஆர்யா

"குறுகிய, அவசர கோலத்தில் உடல் கட்டமைப்பை கொண்டுவர, இன்றைய இளம் தலைமுறையினர் எதிர்பார்க்கின்றனர்"

தீயாய் பரவிய ஆர்யாவின் திருமண செய்தி
4 Feb 2019 1:30 PM GMT

தீயாய் பரவிய ஆர்யாவின் திருமண செய்தி

நடிகர் ஆர்யாவும் நடிகை சாயிஷாவும் திருமணம் செய்துகொள்ள போவதாக கடந்த வாரம் முழுக்க சமூக வலைதளங்களில் பேசப்பட்டது.

35 வயதுக்கு மேற்பட்டோர் பங்கேற்ற தடகள போட்டிகள் : வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிய நடிகர்கள்
30 Sep 2018 8:32 PM GMT

35 வயதுக்கு மேற்பட்டோர் பங்கேற்ற தடகள போட்டிகள் : வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிய நடிகர்கள்

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் 35 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடகள போட்டிகள் நடத்தப்பட்டன.

நீதிமன்றத்தில் நடிகர் ஆர்யா ஆஜர் - சிங்கம்பட்டி சமஸ்தானத்தை விமர்சித்ததாக வழக்கு
20 Jun 2018 2:21 PM GMT

நீதிமன்றத்தில் நடிகர் ஆர்யா ஆஜர் - சிங்கம்பட்டி சமஸ்தானத்தை விமர்சித்ததாக வழக்கு

நீதிமன்றத்தில் நடிகர் ஆர்யா ஆஜர் - சிங்கம்பட்டி சமஸ்தானத்தை விமர்சித்ததாக வழக்கு