35 வயதுக்கு மேற்பட்டோர் பங்கேற்ற தடகள போட்டிகள் : வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிய நடிகர்கள்
சென்னை நேரு விளையாட்டு அரங்கில் 35 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடகள போட்டிகள் நடத்தப்பட்டன.
சென்னை நேரு விளையாட்டு அரங்கில் 35 வயதுக்கு மேற்பட்டோருக்கான
தடகள போட்டிகள் நடத்தப்பட்டன. 100 முதல் 10 ஆயிரம் மீட்டர் வரை பந்தய தூரமாக வைக்கப்பட்ட போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கு பெற்றனர்.
இதில் முதல் 2 இடங்களை பிடித்தவர்களுக்கு நடிகர்கள், ஆர்யா, விஜய் ஆண்டனி ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டினர். திரைப்பட இயக்குநர் கிருத்திகா உதயநிதி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
Next Story