நீங்கள் தேடியது "actions"

காங்கோவில் வெடித்து சிதறும் எரிமலை - வெளியேறும் மக்கள் - வீபரித செயல்கள்
24 May 2021 12:33 PM IST

காங்கோவில் வெடித்து சிதறும் எரிமலை - வெளியேறும் மக்கள் - வீபரித செயல்கள்

காங்கோவில் மவுண்ட் நைராகோங்கோ எரிமலை வெடித்து சிதறியுள்ளது. எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என அறியப்பட்ட எரிமலை, வெடித்த நிலையில் அப்பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி உள்ளனர்.....

கருப்பு பணம், ஊழல் ஒழிப்புக்கு எதிராக கடும் நடவடிக்கை மூலம் அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை அதிகரித்துள்ளது - பிரதமர் மோடி
13 Feb 2019 6:43 PM IST

கருப்பு பணம், ஊழல் ஒழிப்புக்கு எதிராக கடும் நடவடிக்கை மூலம் அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை அதிகரித்துள்ளது - பிரதமர் மோடி

கருப்பு பணம் மற்றும் ஊழலுக்கு எதிராக எடுக்கப்பட்ட கடும் நடவடிக்கைகள் மூலம், அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை அதிகரித்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

கஜா புயல் விஷயத்தில் அரசியல் வேண்டாம் -  தமிழிசை சவுந்திரராஜன்
25 Nov 2018 10:05 PM IST

கஜா புயல் விஷயத்தில் அரசியல் வேண்டாம் - தமிழிசை சவுந்திரராஜன்

கஜா புயல் பாதித்த பகுதிகளை யார் வந்து பார்த்தார்கள் என்பது முக்கியமல்ல என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், கருத்து தெரிவித்துள்ளார்.

கஜா புயல் பாதிப்பு - போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை - முதலமைச்சர் பழனிசாமி
16 Nov 2018 9:18 PM IST

"கஜா புயல் பாதிப்பு - போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை" - முதலமைச்சர் பழனிசாமி

தமிழகத்தில் ருத்ர தாண்டவம் ஆடிய கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை - ஓ.எஸ்.மணியன்
29 Sept 2018 3:57 PM IST

மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை - ஓ.எஸ்.மணியன்

தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.