நீங்கள் தேடியது "Abhijit Banerjee"

பிரமாண்டமாக நடைபெற்ற நோபல் பரிசு விழா : வேட்டியில் அபிஜித்... சேலையில் எஸ்தர்...
11 Dec 2019 3:48 AM GMT

பிரமாண்டமாக நடைபெற்ற நோபல் பரிசு விழா : வேட்டியில் அபிஜித்... சேலையில் எஸ்தர்...

நோபல் பரிசு வழங்கும் விழாவில், பொருளாதாரத்திற்கான நோபல் பரிசுக்கு தேர்வான இந்தியரான அபிஜித் பேனர்ஜி மற்றும் அவரது மனைவி எஸ்தர் டுஃப்லோ ஆகியோர் இந்தியாவின் பாரம்பரிய உடையணிந்து கலந்து கொண்டனர்.

அபிஜித் பானர்ஜி முயற்சிகளுக்கு பிரதமர் வாழ்த்து
22 Oct 2019 10:36 AM GMT

அபிஜித் பானர்ஜி முயற்சிகளுக்கு பிரதமர் வாழ்த்து

நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார், பிரதமர் நரேந்திர ​மோடி

நியாய் திட்டத்துக்கு வடிவம் கொடுத்தவர் - அபிஜித் பானர்ஜிக்கு ப.சிதம்பரம் வாழ்த்து
15 Oct 2019 10:10 PM GMT

"நியாய் திட்டத்துக்கு வடிவம் கொடுத்தவர்" - அபிஜித் பானர்ஜிக்கு ப.சிதம்பரம் வாழ்த்து

'நியாய்' திட்ட எண்ணம் மனதில் உதித்த போது, அதற்கு வடிவம் தர பேருதவி செய்தவர் அபிஜித் பானர்ஜி, என்று முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நோபல் பரிசு அறிவிப்பு : கணவன், மனைவி இருவருக்கும் நோபல் பரிசு
14 Oct 2019 12:28 PM GMT

பொருளாதார நோபல் பரிசு அறிவிப்பு : கணவன், மனைவி இருவருக்கும் நோபல் பரிசு

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு இந்தியரான அபிஜித் பேனர்ஜிக்கு வழங்கப்பட்டுள்ளது.

நோபல் பரிசு பெற்ற இந்தியர் அபிஜித் பேனர்ஜி
14 Oct 2019 11:41 AM GMT

நோபல் பரிசு பெற்ற இந்தியர் அபிஜித் பேனர்ஜி

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு இந்தியரான அபிஜித் பேனர்ஜிக்கு வழங்கப்பட்டுள்ளது.