நீங்கள் தேடியது "Aarumugasaamy"
22 Jan 2019 1:31 PM IST
ஆறுமுகசாமி ஆணையத்தில் தம்பிதுரை ஆஜர்
மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து வருகிறார்.
26 Sept 2018 8:47 PM IST
செப். 28 -ல் ஆஜராக டாக்டர் சிவக்குமாருக்கு சம்மன்
ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு, சசிகலாவின் உறவினர் டாக்டர் சிவக்குமாருக்கு, நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
25 Sept 2018 3:34 PM IST
ஆறுமுகசாமி ஆணையத்தில் சுப்பையா விஸ்வநாதன் ஆஜர்
ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்பான மருத்துவ அறிக்கைகளுக்கும், விசாரணை ஆணையத்தில் ஆஜரானவர்களின் வாக்குமூலங்களுக்கும் முரண்பாடு ஏன் ? என்று ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.
31 Aug 2018 10:14 PM IST
நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் சம்மன்
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன், நேரில் ஆஜர் ஆக முக்கிய பிரமுகர்களுக்கு சம்மன் அனுப்பி உள்ளது.


