நீங்கள் தேடியது "80 rupees petrol"

கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி : பெட்ரோல்,  டீசல் விலை குறைப்பு
3 Dec 2018 11:28 AM IST

கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி : பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் குறைந்து, 74 ரூபாய் 63 காசாக விற்பனையாகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு : ஆட்டோக்களை இழுத்து ஆர்ப்பாட்டம்
3 Sept 2018 7:52 PM IST

பெட்ரோல், டீசல் விலை உயர்வு : ஆட்டோக்களை இழுத்து ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை உடனடியாக குறைக்க வலியுறுத்தி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது.

பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த கலால் வரியைக் குறைக்க வேண்டும் - ஸ்டாலின்
3 Sept 2018 2:32 PM IST

பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த கலால் வரியைக் குறைக்க வேண்டும் - ஸ்டாலின்

பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த கலால் வரியைக் குறைக்குமாறு மத்திய அரசை திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

பெட்ரோல் - டீசல் விலை உயர்வு ஏன்? - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம்
1 Sept 2018 10:35 PM IST

"பெட்ரோல் - டீசல் விலை உயர்வு ஏன்? - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம்

அமெரிக்காவின் தவறான கொள்கை காரணமாக சர்வதேச சந்தையில், பெட்ரோலிய பொருட்களின் விலை கூடி வருவதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

மீண்டும் ரூ.80 ஐ கடந்தது பெட்ரோல் விலை!
7 Aug 2018 11:55 AM IST

மீண்டும் ரூ.80 ஐ கடந்தது பெட்ரோல் விலை!

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 80 ரூபாய் 5 பைசாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.