நீங்கள் தேடியது "2g Scam"

2 ஜி வழக்கின் மேல்முறையீட்டு மனு - டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணை
18 Aug 2020 9:10 AM IST

2 ஜி வழக்கின் மேல்முறையீட்டு மனு - டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணை

2ஜி வழக்கின் மேல்முறையீட்டு மனுக்களை விரைந்து விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

2-ஜி வழக்கில், சிபிஐ தொடர்ந்த மேல்முறையீடு மனு: விசாரணை டிச.9-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
28 Nov 2019 12:51 AM IST

2-ஜி வழக்கில், சிபிஐ தொடர்ந்த மேல்முறையீடு மனு: விசாரணை டிச.9-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

2-ஜி வழக்கில், சிபிஐ தொடர்ந்த மேல்முறையீடு மனு மீதான விசாரணையை டிசம்பர் 9-ஆம் தேதிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

காற்றில் ஊழல் செய்தவர்கள் தான் தி.மு.க.வினர் - தமிழிசை
13 April 2019 6:01 AM IST

காற்றில் ஊழல் செய்தவர்கள் தான் தி.மு.க.வினர் - தமிழிசை

கண்ணுக்குத் தெரியாத காற்றில் ஊழல் செய்வதவர்கள் தான் தி.மு.க.வினர் என தமிழிசை குற்றச்சாட்டு.

காற்றில் கூட ஊழல் செய்த கட்சி தி.மு.க. - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
7 April 2019 11:47 AM IST

காற்றில் கூட ஊழல் செய்த கட்சி தி.மு.க. - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

கண்ணுக்கு தெரியாத காற்றில் கூட ஊழல் செய்த கட்சி தி.மு.க என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.

A RAJA
5 April 2018 8:21 PM IST

கேள்விக்கென்ன பதில் 01.04.2018 - ஆ.ராசா

கேள்விக்கென்ன பதில் 01.04.2018 2ஜி வழக்கில் அனைவரின் பார்வையும் தவறு - சொல்கிறார் ஆ.ராசா