நீங்கள் தேடியது "2019 thiruvarur by election date"

திருவாரூரில் ஸ்டாலின் போட்டியிடுவதில் தவறு இல்லை - திருமாவளவன்
1 Jan 2019 9:15 PM GMT

திருவாரூரில் ஸ்டாலின் போட்டியிடுவதில் தவறு இல்லை - திருமாவளவன்

திருவாரூர் தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்துவது ஏன் என திருமாவளவன் கேள்வி எழுப்பி உள்ளார்.

பொங்கல் நேரத்தில் இடைத்தேர்தல் ஏற்புடையது அல்ல - தம்பிதுரை
1 Jan 2019 9:03 PM GMT

பொங்கல் நேரத்தில் இடைத்தேர்தல் ஏற்புடையது அல்ல - தம்பிதுரை

திருவாரூரில், கஜா புயல் நிவாரண பணி நடைபெற்று வரும் நேரத்தில் இடைத்தேர்தல் தேவையா என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கேள்வி எழுப்பியுள்ளார்.