நீங்கள் தேடியது "ராமநாதபுரம்"
23 Nov 2020 6:06 PM IST
"தீவிர புயலாக மாறுகிறது நிவர்" - பாலச்சந்திரன், வானிலை ஆய்வு மையம்
தற்போது சென்னைக்கு 500 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர புயலாக வலுப்பெற்று வரும் 25 ஆம் தேதி காரைக்காலுக்கும் மாலப்புரத்திற்கும் இடையே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
6 Oct 2019 2:41 PM IST
கமுதியில் விநோத திருவிழா - ஆண்கள் மட்டுமே வழிபடும் பெண் தெய்வம்
ராமநாதபுரம் கமுதி அருகே ஆண்கள் மட்டுமே வழிபடும் பெண் தெய்வத்திற்கு, 50 ஆடுகள் பலியிட்டு விநோத திருவிழா கொண்டாடப்பட்டது.
6 Oct 2019 9:57 AM IST
அம்மா இருசக்கர வாகன விண்ணப்பங்களை பெற லஞ்சம் - 300 வீதம் லஞ்சம் வாங்கிய அதிகாரி வீடியோ வெளியீடு
முதுகுளத்தூரில் அம்மா இருசக்கர வாகன விண்ணப்பங்களை பெற தலா 300 வீதம் லஞ்சம் வாங்கிய அதிகாரியின் வீடியோ வெளியீடு
15 Jun 2019 2:32 PM IST
ராமேஸ்வரம் : "அனுமதி சீட்டு பெறாமல் கடலுக்கு சென்ற மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" - மீன்வளத்துறை அதிகாரிகள்
ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமதி சீட்டு பெறாமல் கடலுக்கு சென்ற மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2 April 2019 11:39 AM IST
(02/04/2019) சபாஷ் சரியான போட்டி | ராமநாதபுரம் - நவாஸ் கனி vs நயினார் நாகேந்திரன்
(02/04/2019) சபாஷ் சரியான போட்டி | ராமநாதபுரம் - நவாஸ் கனி vs நயினார் நாகேந்திரன்
11 March 2019 8:52 AM IST
மோடி தான் இந்தியாவின் டாடி - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
பிரதமர் மோடி, இந்தியாவின் டாடி என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீண்டும் புகழ்ந்துள்ளார்.
5 Nov 2018 5:42 PM IST
ராமநாதபுரம் : பச்சை மரகத நடராஜர் சிலையின் சிறப்பு
ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோசமங்கை கோயிலில் உள்ள பச்சை மரகத நடராஜர் சிலையை திருட முயன்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் அந்த மரகத நடராஜர் பற்றிய ஒரு செய்தி தொகுப்பை பார்ப்போம்.
2 July 2018 8:52 AM IST
தூத்துக்குடி - பெங்களூரு நேரடி விமான சேவை
தூத்துக்குடியில் இருந்து பெங்களூருவுக்கு நேரடி விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.
24 Jun 2018 8:23 AM IST
ஒசூர், நெய்வேலி மற்றும் ராமநாதபுரத்தில் விமான சேவை - மத்திய அரசுக்கு, முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை...
தமிழகத்தில் ஒசூர், நெய்வேலி மற்றும் ராமநாதபுரத்தில் விமான சேவையை விரைந்து துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
23 Jun 2018 6:38 PM IST
விமான சேவையை விரைந்து துவங்க நடவடிக்கை தேவை - மத்திய அரசுக்கு முதலமைச்சர் கோரிக்கை
தமிழகத்தில் ஒசூர், நெய்வேலி மற்றும் ராமநாதபுரத்தில் விமான சேவையை விரைந்து துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.







