மோடி தான் இந்தியாவின் டாடி - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

பிரதமர் மோடி, இந்தியாவின் டாடி என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீண்டும் புகழ்ந்துள்ளார்.
x
பிரதமர் மோடி, இந்தியாவின் டாடி என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீண்டும் புகழ்ந்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டைமேட்டில் நடைபெற்ற அதிமுக நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கலந்துகொண்டார்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர், தீவிரவாதிகளை பலிவாங்கிய பிரதமர் மோடி தான் இந்தியாவின் டாடி என குறிப்பிட்டார். நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்,  தினகரன் மற்றும் நடிகர்கள் களத்தில் இருக்க மாட்டார்கள் என்றும் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்