நீங்கள் தேடியது "மீனாட்சி அம்மன் கோவில்"
19 July 2018 6:22 PM IST
தமிழக கோயில்களில் பூ, பழம் விற்கும் கடைகளை திறக்க இடைக்கால தடை
கோவில் வளாகங்களில் பூ, பழம் உள்ளிட்ட பூஜை பொருட்கள் விற்க கடை திறக்கலாம் என்ற இந்து சமய அறநிலையத்துறையின் சுற்றறிக்கைக்கு இடைக்கால தடை - உயர்நீதிமன்ற மதுரை கிளை
17 July 2018 4:57 PM IST
மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்து சம்பவம் எதிரொலி - மாற்று இடம் ஒதுக்கும் வரை கடைகளை திறக்க நீதிமன்றம் அனுமதி
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில், 5 மாதங்களுக்கு பிறகு கடைகள் திறக்கப்பட்டன.
12 July 2018 5:51 PM IST
மீனாட்சி அம்மன் கோயிலின் உள்ளே 51 கடைகளை திறக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் உள்ளே உள்ள 51 கடைகளை திறக்க அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
10 July 2018 6:06 PM IST
மருத்துவமனையில் தீ விபத்து தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை
தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீ விபத்து தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.
28 Jun 2018 3:48 PM IST
மீனாட்சி அம்மன் கோயில் ஒட்டகம் உயிரிழப்பு
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான 27 வயதுடைய சிவா என்ற ஒட்டகம் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தது.




